3 
மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் இன்று திருவாரூர் பயணம்..

இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார்.

Web Team

இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார்.

காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்லவுள்ளார்.