36 
மாவட்ட செய்திகள்

வீட்டில் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை.. கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் விரக்தி

விழுப்புரம் அருகே கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

விழுப்புரம் அருகே கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த தேன்மொழி, தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், வறுமை காரணமாக கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.