13 
மாவட்ட செய்திகள்

கல்லூரியில் கமாண்டோ படையினர் ஒத்திகை நிகழ்ச்சி... தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களை மீட்பது குறித்து ஒத்திகை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக கமாண்டோ படை மற்றும் தேசிய கமாண்டோ படையை சேர்ந்த வீரர்கள் ஒத்திகை நடத்தினர்.

Srini Vasan

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக கமாண்டோ படை மற்றும் தேசிய கமாண்டோ படையை சேர்ந்த வீரர்கள் ஒத்திகை நடத்தினர்.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்களை எவ்வாறு உயிருடன் மீட்பது என கமாண்டோ படையினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.