Ariyalur 
மாவட்ட செய்திகள்

போதிய குடிநீர் வழங்கப்படுவதில்லை என புகார்... அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 16வது வார்டு பகுதியில் போதிய குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Web Team

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் 16வது வார்டு பகுதியில் போதிய குடிநீர் வழங்கப்படுவதில்லை என கூறி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.