TRY Horn 
மாவட்ட செய்திகள்

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் பறிமுதல்

அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹார்ன்களால் இடையூறு ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில் நடவடிக்கை

Web Team

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனர். அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹார்ன்களால் இடையூறு ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.