06 
மாவட்ட செய்திகள்

மீன்வளத்துறை சார்பில் கட்டுமர படகு போட்டி.. ஆர்வமுடன் பங்கேற்று படகை ஓட்டிய போட்டியாளர்கள்

காரைக்காலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் கட்டுமர படகு போட்டி நடைபெற்றது.

Srini Vasan

காரைக்காலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் கட்டுமர படகு போட்டி நடைபெற்றது.

இதில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த 11 அணியினர் ஆர்வமுடன் பங்கேற்று படகை ஓட்டினர்.

இந்த போட்டியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.