சிறுமி பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகார்,
மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் அறிவிப்பு,
நாளை காலை 10 மணிக்கு, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட உள்ளதாக அறிவிப்பு,
பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் சிறுமி மீதும் தவறு இருப்பதாக ஆட்சியர் பேச்சு.