RMD Temple Kaanikkai counting 
மாவட்ட செய்திகள்

ராமநாதசுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ரூ.1.67 கோடி, 40 கிராம் தங்கம், 5.600 கிலோ வெள்ளி காணிக்கை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் ஒரு கோடியே 67 லட்சம் ரொக்கம், 40 கிராம் தங்கம், 5 கிலோ 600 கிராம் வெள்ளி மற்றும் 215 அயல்நாட்டு நோட்டுகள் உண்டியல் காணிக்கையாக வசூலாகியிருந்தது.

Web Team