ஆர்ப்பரித்து கொட்டும் குற்றாலம்.. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு, குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு , வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .
Srini Vasan
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு,
குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ,
வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது .