சிதறும் பட்டாசுகள் 
மாவட்ட செய்திகள்

3 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்..

3 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள். சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் 3 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்.

Srini Vasan

3 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் 3 மணி நேரமாக வெடித்து சிதறும் பட்டாசுகள்.

பட்டாசுகள் வெடித்து சிதறுவதால் மீட்பு பணிகளை தொடங்க முடியாமல் தவிப்பு.

மீட்பு பணிகளை தொடங்குவதற்காக தீயணைப்பு படையினர் காத்திருக்கின்றனர்.

பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறுவதால் காத்திருக்கும் மீட்பு படையினர்.

தீயை அணைக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்ததால் ஆம்புலன்ஸ்களுடன் காத்திருப்பு.