21 
மாவட்ட செய்திகள்

விமர்சையாக நடைபெற்ற செல்லியம்மன் தெப்ப திருவிழா.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை அடுத்த நாட்டேரி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் திருக்கோயில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரை அடுத்த நாட்டேரி கிராமத்தில் உள்ள செல்லியம்மன் திருக்கோயில் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மன், தெப்ப ரதத்தில் எழுந்தருளி ஐந்து முறை வலம் வந்ததையடுத்து , எராமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.