New Project - 2024-11-03T135942 
மாவட்ட செய்திகள்

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்.. புராதானச் சின்னங்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக,செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Srini Vasan

தொடர் விடுமுறை காரணமாக,செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இங்குள்ள புராதானச் சின்னங்களை கண்டு ரசிப்பதற்காக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்தனர்.