TUT TEMPLE CROWD 
மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதிய கூட்டம்

100 ரூபாய் கட்டண தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Web Team

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே கூட்டம் குவியத் தொடங்கியதால், 100 ரூபாய் கட்டண தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.