05 
மாவட்ட செய்திகள்

அறுவடை தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சேதம்.. கனமழை காரணமாக நெற்பயிர்கள் சேதம் என கவலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Srini Vasan

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பிராந்தியங்கரை, மூலக்கரை, அண்டகத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.