9 
மாவட்ட செய்திகள்

தேவாரப் பாடல்களுக்கு நடனம் - உலக சாதனை முயற்சி.. 1,000 கி.மீ. பயணம் செய்து உலக சாதனை படைக்க திட்டம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவிலில் உலக சாதனை முயற்சியாக மதுரை ஸ்ரீகலாகேந்திரா ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் தேவாரப் பாடல்களுக்கு நடனமாடினர்.

Srini Vasan

மூன்று நாட்களில் ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து உலக சாதனை மேற்கொள்ளும் முயற்சியாக இதனை தொடங்கியுள்ளனர்.