CHN Roberry 
மாவட்ட செய்திகள்

டெலிவரி ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு

போலீசார் மோகனகிருஷ்ணன் தினேஷ்பாபு ஆகியோரை கைது செய்தனர்

Web Team

சென்னை பெருங்குடியில் டெலிவரி ஊழியரிடம் கத்தி முனையில் பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர். நெல்லையை சேர்ந்த மனோ சென்னையில் தங்கி டெலிவரி வேலை செய்துவரும் நிலையில், அவரை வழிமறித்த போதை ஆசாமி இருவர் கத்தியை காட்டி ஜிபே மூலம் ஆயிரம் ரூபாயை பறித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பெறப்பட்ட புகாரில், போலீசார் மோகனகிருஷ்ணன் தினேஷ்பாபு ஆகியோரை கைது செய்தனர்