23 
மாவட்ட செய்திகள்

காலாவதியான 126 கிலோ மீன்கள் அழிப்பு.. உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், விகே.புரம், கொட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் காலாவதியான 126 கிலோ மீன்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

Srini Vasan

தொடர்ந்து மீன் கடை உரிமையாளர்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.