TUT Crowd 
மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர் கூட்டம்

கடலில் புனித நீராடிய பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வழிபாடு நடத்தினர்.

Web Team

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில் விடுமுறையையொட்டி குவிந்த பக்தர்கள் சுமார் 5 மணிநேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கடலில் புனித நீராடிய பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வழிபாடு நடத்தினர்.