Murugan Temple 
மாவட்ட செய்திகள்

முருகன் கோவிலில் பக்தர்கள் சிறப்பு அபிஷேகம்... 108 மயில் காவடி எடுத்து நடை பயணமாக வந்த பக்தர்கள்

மதுரை மாவட்டம் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் திருமுருகன் வார வழிபாட்டு குழுவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

Web Team

மதுரை மாவட்டம் பழமுதிர்சோலை முருகன் கோவிலில் திருமுருகன் வார வழிபாட்டு குழுவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

முன்னதாக கடந்த 9ஆம் தேதி 108 மயில் காவடி எடுத்து நடை பயணமாக பழமுதிர்சோலை முருகன் கோவிலுக்கு புறப்பட்டனர்.