குலசேகரன்பட்டினம் - தூத்துக்குடி 
மாவட்ட செய்திகள்

சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி.. குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் சிரமத்துக்கு ஆளாகினர்.

Srini Vasan

உலகப் புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் சிரமத்துக்கு ஆளாகினர்.

முத்தாரம்மன் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்த நிலையில், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது.