11 
மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில் இயக்குநர் பாண்டிராஜ் சாமி தரிசனம்.. இயக்குநர் பாண்டிராஜுடன் செல்ஃபி எடுத்து கொண்ட ரசிகர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் சாமி தரிசனம் செய்தார்.

Srini Vasan

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் சாமி தரிசனம் செய்தார்.

படப்பிடிப்புக்காக திருச்செந்தூர் வந்த பாண்டிராஜ், அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.