38 
மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி.. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

Srini Vasan

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

இதில் 100-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.