Debate competition 
மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான விவாத போட்டி

பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட விவாத போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

Web Team

சென்னை போரூரில் மாவட்ட அளவிலான மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையேயான விவாத போட்டி களைகட்டியது. மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட விவாத போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர்.