திருவண்ணாமலை 
மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான சிறுதானிய, பாரம்பரிய உணவுத்திருவிழா.. ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த போட்டிகள் நடத்தப்பட்டன

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது.

Srini Vasan

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது.

இதில், 18 வட்டார அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளும், 860 கிராம ஊராட்சிகள் அளவிலான ஊட்டச்சத்து போட்டிகளும் நடத்தப்பட்டன.