20 
மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை - மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு.. புதன் கிழமை இரவு 12 மணி வரை இயக்கப்படும் என அறிவிப்பு

தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, புதன் கிழமை இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Srini Vasan

அதன்படி அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.