மக்கள் உயிர்களை வைத்து திமுக நாடகம் நடத்துவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவத்தை பொறுத்தவரை ஏதோ ஒன்று ஒளிந்திருக்கிறது என்றார்.