Cbe elephant news 
மாவட்ட செய்திகள்

5 நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை, ஐந்து நாட்களாக ஒரே இடத்தில் நின்றிருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Srini Vasan

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காட்டு யானை, ஐந்து நாட்களாக ஒரே இடத்தில் நின்றிருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சிறுமுகை வனப்பகுதியில் நின்றிருந்த ஆண் யானைக்கு  வனத்துறையினர், மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.