Pet license 
மாவட்ட செய்திகள்

"வீட்டில் நாய் வளர்ப்பு: கண்டிப்பாக லைசென்ஸ் பெற வேண்டும்”

செல்லப் பிராணிகள் வளர்ப்போர் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கண்டிப்பாக லைசென்ஸ் பெற வேண்டும்

Web Team

செல்லப் பிராணிகள் வளர்ப்போர் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு கண்டிப்பாக லைசென்ஸ் பெற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பொதுமக்களுக்கு பாதிப்பிலாமல் முறையாக வீட்டில் மட்டுமே வளர்க்க வேண்டும் என்றவர், நாய்க்கடி குறித்து பதட்டத்தை உருவாக்க வேண்டாம் என பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.