மேல்பாதி, விழுப்புரம் 
மாவட்ட செய்திகள்

திரௌபதி அம்மன் கோவிலில் இருதரப்பினர் வழிபட அனுமதி.. பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சென்று வழிபாடு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்குள் மகிழ்ச்சியுடன் சென்று வழிபட்ட பட்டியலின மக்கள்.

Srini Vasan

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்குள் மகிழ்ச்சியுடன் சென்று வழிபட்ட பட்டியலின மக்கள்,

வாழ்நாளில் முதல்முறையாக கோவிலுக்குள் சென்றதாக நெகிழ்ச்சி தெரிவித்தனர்,

கோவில் திறப்பையொட்டி போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.