38 
மாவட்ட செய்திகள்

திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா... தீக்குண்டத்தில் பெண் பக்தர் தவறி விழுந்ததால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் வெட்டுவாணத்தில் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவின்போது, தீக்குண்டத்தில் இறங்கிய பெண் பக்தர் ஒருவர் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

வேலூர் மாவட்டம் வெட்டுவாணத்தில் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழாவின்போது, தீக்குண்டத்தில் இறங்கிய பெண் பக்தர் ஒருவர் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அலங்கரிக்கப்பட்ட அம்மனை தலையில் சுமந்து சென்ற பக்தர்கள், தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.