New Project (36) 
மாவட்ட செய்திகள்

திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்... முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தபசு மரம் ஏறும் நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு தபசு மரம் ஏறும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு தபசு மரம் ஏறும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீ காளிகாபுரம் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தபசு மரம் ஏறும் நிகழ்வில் நடன கலைஞர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.