3 
மாவட்ட செய்திகள்

கனமழை காரணமாக சாலையில் சாய்ந்த புளியமரம்.. 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

கனமழையின் காரணமாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புளியமரம் ஒன்று சாய்ந்து, தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்ததால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாதரை பகுதி சாலையில் விழுந்து கிடந்த புளியமரத்தை, JCB இயந்திரத்தை கொண்டு அகற்றி போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

Srini Vasan

கனமழையின் காரணமாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புளியமரம் ஒன்று சாய்ந்து, தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்ததால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாதரை பகுதி சாலையில் விழுந்து கிடந்த புளியமரத்தை, JCB இயந்திரத்தை கொண்டு அகற்றி போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.