21 
மாவட்ட செய்திகள்

கனமழையால் வயலில் தேங்கிய மழைநீர்.. பயிர்கள் அழுகி வருவதாக விவசாயிகள் வேதனை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வயல்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Srini Vasan

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வயல்களில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வலையபட்டி பகுதியில் பாலம் அமைக்காமல் சாலை போடப்பட்டதால் மழைநீரை வெளியேற்ற வழியில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.