21 
மாவட்ட செய்திகள்

தண்ணீர் பாட்டிலில் கூலிங் இல்லாததால் தகராறு.. தாக்குதலில் ஈடுபட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சி.

புதுக்கோட்டை மாவட்டம் சுக்கிரன்விடுதி கிராமத்தில் தண்ணீர் பாட்டிலில் கூலிங் இல்லை என கூறி, காரில் வந்த நபர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் சுக்கிரன்விடுதி கிராமத்தில் தண்ணீர் பாட்டிலில் கூலிங் இல்லை என கூறி,

காரில் வந்த நபர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

அவர்கள் பெட்டிக்கடையை அடித்து நொறுக்கியும்,

கடையில் இருந்தவர்கள் மீது தாக்குதலும் நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.