19 
மாவட்ட செய்திகள்

ஐ.சி.சி விதியை மீறிய வங்கதேச வீரர் ஷகிப்.. ஷகிப்பின் சம்பளத்தில் 10% அபராதம் விதித்த ஐ.சி.சி..

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்ல விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டில 10 விக்கெட்டுகள் வித்தியாசத்துல பாகிஸ்தான் அணிய வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்று இருக்கு.

Srini Vasan

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்ல விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டில 10 விக்கெட்டுகள் வித்தியாசத்துல பாகிஸ்தான் அணிய வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்று இருக்கு. இந்த நிலையில வங்காளதேச அணியின் வீரர் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தை பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் எதிர்கொள்ளத் தயாராக இல்லாததை பார்த்து கோபமடைந்த ஷகிப், தன்னோட கையில இருந்த பால முகமது ரிஸ்வானை நோக்கி வேகமாக வீசினது ஆட்டத்துக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திச்சு. இந்நிலையில, ஐசிசியின் விதிமுறைய ஷகிப் அல் ஹசன் மீறியிருக்காருனு ஐசிசி அறிவிச்சதோட, இந்த தொடர்ல ஷகிப் பெறும் சம்பளத்துல இருந்து 10% அபராதமும் விதிச்சுயிருக்கு ஐசிசி.