22 
மாவட்ட செய்திகள்

செந்தில்பாலாஜி நண்பர் வீட்டில் ED ரெய்டு

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.. அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் மணி உள்ளிட்ட மூன்று பேரின் வீடுகளில் அதிகாரிகள் ரெய்டு..

Srini Vasan

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..

அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த், கொங்கு மெஸ் மணி உள்ளிட்ட மூன்று பேரின் வீடுகளில் அதிகாரிகள் ரெய்டு..