THN Brinjal 
மாவட்ட செய்திகள்

ஆண்டிப்பட்டியில் கத்திரிக்காய் விலை கிடு கிடு உயர்வு

கத்திரிக்காய் வரத்து அதிகரிக்கும் வரையில் இந்த விலையேற்றம் தொடரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Web Team

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் கத்திரிக்காய் சாகுபடி குறைந்து கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கத்திரிக்காய் வரத்து அதிகரிக்கும் வரையில் இந்த விலையேற்றம் தொடரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.