27 
மாவட்ட செய்திகள்

மின்சார ரயில்கள் தாமதம்..பயணிகள் கடும் வாக்குவாதம்

சென்னை தாம்பரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் தாமதம், சில மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பணிக்கு செல்வோர் கடும் அவதி, மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்.

Srini Vasan

சென்னை தாம்பரத்தில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில்கள் தாமதம்,

சில மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பணிக்கு செல்வோர் கடும் அவதி,

மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் பயணிகள் வாக்குவாதம்.