New Project - 2025-05-13T193633 
மாவட்ட செய்திகள்

மின்ஒயர் கோளாறு - பாதியில் நின்ற மின்சார ரயில்... மின்சார ரயிலில் சென்ற பயணிகள் அவதி

சென்னை அடுத்த மணவூர்- திருவாலங்காடு இடையே மின் இணைப்பு கோளாறு காரணமாக மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Srini Vasan

சென்னை அடுத்த மணவூர்- திருவாலங்காடு இடையே மின் இணைப்பு கோளாறு காரணமாக மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மின்ஒயர் பழுதடைந்ததால் பாதி வழியில் ரயில் நின்ற நிலையில், தகவலறிந்து உடனே சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே ஊழியர்கள், அதனை சரி செய்தனர்.