Krishnagiri 
மாவட்ட செய்திகள்

வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் கூட்டம்... ஏரியில் ஆனந்த குளியல் போட்ட யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், அங்குள்ள ஏரியில் குளித்து உற்சாகமடைந்தன.

Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், அங்குள்ள ஏரியில் குளித்து உற்சாகமடைந்தன.

ஏரி தண்ணீரில் யானைகள் குளிப்பதை பார்த்து ரசித்த நிலையில், சாலைகளில் சுற்றி வரும் யானைகளை வனப்பகுதிக்குள்,

விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.