06 
மாவட்ட செய்திகள்

எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் விழா.. மாணவ, மாணவிகள் நடனமாடி உற்சாகம்

சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைகழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

Srini Vasan

சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைகழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

மாணவ, மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்தும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.