10 
மாவட்ட செய்திகள்

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளரை வெளியேற்றுக..

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளரை வெளியேற்றுபவர்களுடன் கூட்டணி என்ற முடிவை எடுக்க தயாரா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

Web Team

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திர குல வேளாளரை வெளியேற்றுபவர்களுடன் கூட்டணி என்ற முடிவை எடுக்க தயாரா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

தேனி பங்களா மேடு பகுதியில் கொட்டும் மழையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சீமான், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுக்கு சவால் விடுத்தார்.