TPT Fake doctors 
மாவட்ட செய்திகள்

அல்லோபதி மருத்துவம் பார்த்ததாக போலி மருத்துவர் கைது

ரூபன் கிளினிக் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வந்ததுடன், மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

Web Team

திருப்பத்தூர் அருகே அல்லோபதி மருத்துவம் பார்த்ததாக, போலி மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நடத்திய மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. ஜோதிமங்கலத்தை சேர்ந்த 50 வயதான அன்பரசு என்பவர், ஐ டெக்னீசியனுக்கு படித்து விட்டு, விசமங்கலம் பகுதியில் ரூபன் கிளினிக் என்ற பெயரில் மருந்தகம் வைத்து நடத்தி வந்ததுடன், மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.