41 
மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை சரியாக ஆய்வு செய்ய வில்லை.. தோட்டக்கலைத்துறை இயக்குநரிடம் விவசாயி வாக்குவாதம்

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஆவல் சின்னாம்பாளையம் பகுதியில் காரில் இருந்து இறங்காமல் தென்னை மரங்களை ஆய்வு செய்ததாக கூறி, தோட்டக்கலைத்துறை இயக்குநரிடம் விவசாயி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Srini Vasan

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஆவல் சின்னாம்பாளையம் பகுதியில் காரில் இருந்து இறங்காமல் தென்னை மரங்களை ஆய்வு செய்ததாக கூறி, தோட்டக்கலைத்துறை இயக்குநரிடம் விவசாயி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வெள்ளை ஈ தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல் காரணமாக தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.