27 
மாவட்ட செய்திகள்

நுரை பொங்கியபடி வரும் குடிநீரால் அச்சம்... தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் தாசர்புரம் மற்றும் சைலோம் பகுதியில் நுரை பொங்கியபடி வரும் குடிநீரால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Srini Vasan

கள்ளக்குறிச்சி மாவட்டம் தாசர்புரம் மற்றும் சைலோம் பகுதியில் நுரை பொங்கியபடி வரும் குடிநீரால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இந்த தண்ணீரால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உருவானதால் தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.