02 
மாவட்ட செய்திகள்

22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு நிதி உதவி.. தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.85 லட்சம் நிதி வழங்கப்பட்டது

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 85 லட்சம் ரூபாய் நிதி உதவியை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். சென்னையில் வரும் 12 முதல் 19 ஆம் தேதி வரை 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

Srini Vasan

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 85 லட்சம் ரூபாய் நிதி உதவியை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

சென்னையில் வரும் 12 முதல் 19 ஆம் தேதி வரை 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் நடைபெறவிருக்கும் இந்த விழாவுக்கு 85 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.