27 
மாவட்ட செய்திகள்

புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில் சீர்வரிசை செய்த மீனவர்கள்.. மீனவர் கிராமத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, திருமுல்லை வாசல் கிராமத்தில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில், அப்பகுதி மீனவர்கள் சீர்வரிசை கொடுத்து மரியாதை செய்தனர்.

Srini Vasan

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, திருமுல்லை வாசல் கிராமத்தில் நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில், அப்பகுதி மீனவர்கள் சீர்வரிசை கொடுத்து மரியாதை செய்தனர்.

இவ்விழாவில் பங்கேற்ற இஸ்லாமியர்களுக்கு அவர்கள் சால்வை அணிவித்து மீனவர் கிராமத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.