Theni 
மாவட்ட செய்திகள்

மழை காரணமாக சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு... அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Web Team

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.