07 
மாவட்ட செய்திகள்

கனமழையால் உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு.. அகிலாண்டஈஸ்வரி கோவில் வளாகத்துக்குள் புகுந்த நீர்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள உப்பாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, அருகில் உள்ள அகிலாண்ட ஈஸ்வரி கோவில் வளாகத்துக்குள் நீர் புகுந்தது.

Srini Vasan

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உள்ள உப்பாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, அருகில் உள்ள அகிலாண்ட ஈஸ்வரி கோவில் வளாகத்துக்குள் நீர் புகுந்தது.

வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், கோவிலுக்கு செல்லும் சாலைகள் பேரிகார்டுகள் வைத்து மூடப்பட்டுள்ளன.