6 
மாவட்ட செய்திகள்

சாலையில் பெருக்கெடுத்து ஓட்டிய வெள்ளம்.. பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய ஷேர் ஆட்டோ மீட்பு

புதுக்கோட்டை நகர் பகுதியில் வெளுத்து வாங்கி கனமழையால், சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

Srini Vasan

புதுக்கோட்டை நகர் பகுதியில் வெளுத்து வாங்கி கனமழையால், சாலைகளில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.

ஆர்ப்பரித்து ஓடிய வெள்ளநீரில் , பயணிகளுடன் சிக்கிய ஷேர் ஆட்டோ மீட்கப்பட்ட நிலையில், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.